முதன் முறையாக தனது மகனுடன் சுற்றுலா சென்ற நடிகர் பிரபுதேவா

பிரபு தேவா தமிழ் திரை உலகில் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களில் கலக்கியவர் பிரபு தேவா. தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என படங்கள் நடிப்பது, பாடல்களுக்கு நடனம் அமைப்பது என பிஸியாக இருக்கிறார். குடும்பம் நடிகர் பிரபு தேவா கடந்த 1995ம் ஆண்டு ரமலத் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு 3 மகன்கள் இருந்தனர். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011ம் ஆண்டு விவாகரத்து பெற்று விட்டார்கள். இதுவரை … Continue reading முதன் முறையாக தனது மகனுடன் சுற்றுலா சென்ற நடிகர் பிரபுதேவா